பூமிக்கு வந்த விருந்தினர்கள்

ஆசிரியர்: யூமா வாசுகி

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
₹40.00 $1.75    You Save ₹4
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


லீவ் விட்டாச்சு, வெளியூர் போகலாம், வெளிநாடும் போகலாம். இங்கே, சிலர் வெளிகிரகம் போய்வருகிறார்கள். நம்மை போலவே வெளிகிரகத்-திலிருந்து யாரேனும் லீவிற்கு பூமிக்கு வந்தால்? ஜானு மலையாளத்தில் எழுதிய “பூமிக்கு வந்த விருந்தினர்கள்’’ஐ அப்படியே தமிழுக்கு அழைத்து வருகிறார் யூமா வாசுகி.

உங்கள் கருத்துக்களை பகிர :