பூனை மீசை (சிம்கார்டு கதைகள்)

ஆசிரியர்: இயக்குனர் 'டூ' ஸ்ரீராம்

Category சிறுகதைகள்
Publication தமிழ் அறிவு பதிப்பகம்
FormatPaperback
Pages 72
First EditionApr 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சிறுகதையின் நேர்த்தியே அதில் வரும் கதாபாத்திரங்கள் கண்முன் கண்டவையாய் உலவ விடுவதுதான்.
நீ ஆஞ்சநேயர் முதற்கொண்டு பாம்பு, நாய் போன்ற ஜீவராசிகளையும் நேசித்துள்ளது உன் படைப்பில் புலப்படுகிறது.
புகைப்படத்தில் அடையாளம் காட்டுவதில் தன் மழலையின் மகிழ்வுக்காக முட்டாளாக நடிக்கும் அப்பாவை சித்தரித்ததில் உன்னிடமுள்ள வாழ்வியல் அனுபவம் பளிச்சிடுகிறது.
இரைச்சலை நேசிக்கும் போலீஸ்காரன் மூலம் உன் தொழில்பக்தி புலப்படுகிறது.
பூட்டி வைக்கப்படும் பெண்மைக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது என்ற அக்கறை மனதை தொடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :