பூனையும் எலியும்

ஆசிரியர்: முத்து.எத்துராசன்

Category ஆய்வு நூல்கள்
Formatpaper back
Pages 104
Weight100 grams
₹35.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சென்னையிலுள்ள தீவுத்திடலில் நடை பெற்ற பொருட்காட்சியைப் பார்க்க மணி தாத்தா தன்னுடைய பேரனான அன்பரசனை அழைத்துக் கொண்டு போனார். பொருட்காட்சி முன்னால் போகும் வழியில் உயரமான கு தி ரை சிலை மீது ஆங் கி ல துரையொரு வர் அமர்ந்து கொண் டிருந்த காட்சியைக் கண்டு அன்பரசன் ஆச்சரிய மடைந்தான். அப்போது அவனுடைய தாத்தா, “ அன்பரசா! அக் குதிரைச் சிலை மீது வீற்றி ருப்பவர் யார் தெரியுமா?” என்று கேட்டார். அன்பரசன் “தெரியாதே...'' என்று கூறினான். “அதுதான் சர்.தாமஸ் மன்றோவான வெள்ளைக் கார கவர்னர் ஜெனரல் என்ப வரு டைய உருவச்சிலை” என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

சேகர் பதிப்பகம் :