பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும்
ஆசிரியர்:
ஜெஃப் கொனன்ட்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1114-6201-9723-9458
{1114-6201-9723-9458 [{புத்தகம் பற்றி பூச்சிக்கொல்லிகள் பயிர்களைக் காக்கின்றன என்னும் உண்மையைவிட மனிதர்களை அநியாயமாகக் கொல்கின்றன என்பதே பேருண்மையாகும். இது தொடர்பாக இந்த நூல்
<br/>எடுத்துரைக்கும் செய்திகள் பதறவைக்கின்றன. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட இடத்தை மட்டுமல்ல அவற்றை முகரும் தாயின் தாய்ப்பாலைக்கூட நஞ்சாக்குகின்றன போன்ற பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இந்நூலின் பக்கங்களில்படபடக்கின்றன. பூச்சிக்கொல்லிகளின் தீமை, அவற்றின் மோசமான தாக்கங்கள், அவற்றிலிருந்து தப்பிக்கும் முறை. அவற்றுக்கு மாற்று என்பன போன்ற பல அரிய செய்திகளைக்கூறும் இந்த நூலை மக்கள் நண்பன் என்றே கூறலாம்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866