பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு

ஆசிரியர்: ஏ.சண்முகானந்தம்

Category
Publication அறம் பதிப்பகம்
FormatPaperback
Pages N/A
First EditionApr 2017
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

'பூச்சிகள் அற்ற உலகத்திலும், பூச்சிகள் பெருத்த உலகத்திலும் மனிதனால் வாழ இயலாது. பூச்சிகள் சமநிலையில் இருந்தால் மட்டுமே மனிதனால் மகிழ்ச்சியுடன் வாழ இயலும்' என்பதைப் புரிந்து கொள்வோம். இயற்கை ஒன்றை கட்டுப்படுத்தவே மற்றொன்றை, தனது பரிணாம வளர்ச்சியில் உருவாக்கி வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :