பூங்கொடி

ஆசிரியர்: முடியரசன்

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 240
Weight200 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாமியம் இன்னோரன்ன சமயங்கட்கெல்லாம் தனித் தனிக் காப்பியங்கள் பெற்று மிளிர்வது நம் தாய்மொழி. இவற்றைப் போல மொழிக்காக ஒரு காப்பியம் வேண்டும் என்ற ஆர்வம் தலை தூக்கி நின்றது. அவ்வார்வம் வற்றாது பாயப் பாய, என்னெஞ்சில் உரம் பெற்று முளைத்தெழுந்த முன்னைய எண்ணம் வேரூன்றித் தழைத்தது. அவ்வாறு தழைத்துப் படர்ந்த கொடிதான் இந்தப் பூங்கொடி. இப்பூங்கொடி, மணிமேகலையின் ‘மறு பிறப்பு' எனல் சாலும். அல்லது அவளுக்கு இளையாள் என்பதும் பொருந்தும். ஆதலின் அவள்பாற் காணப்பெறுஞ் சாயல் இவள்பாற்காணலுங் கூடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முடியரசன் :

வாழ்க்கை வரலாறு :

பாரி நிலையம் :