பூக்கள் பற்றிய தகவல்கள் & அண்மை

ஆசிரியர்: மகுடேசுவரன்

Category கவிதைகள்
Publication தமிழினி
FormatPaper back
Pages 92
First EditionJan 1996
0th EditionJan 2019
ISBN81-87642-24-6
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹85.00 $3.75    You Save ₹4
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமருங்குகள் தோறும் மணிக்கதிர் வயல்கள் வான்முகில் ஒழுக்கும் ஏழ்நிறப் பாகு வேலிகளற்ற பழமுதிர்சோலை வெய்யில் தணிக்க நிழல்பொழி தருக்கள் கூதல் அகற்ற கொள்ளிகள் வெந்தணல் இராக்கள் கழிக்க வெறுந்தரை உறக்கம் நாவறள் தாகம் வழியெலாம் சுனைகள் வேனில் மலர்கள் உதிர்ந்த பாதை வெறுங்காலுடனென் நீள் நடைப் பயணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மகுடேசுவரன் :

கவிதைகள் :

தமிழினி :