புவிப்புறவியல்
₹600.00 ₹570.00 (5% OFF)

புவிப்புறவியல்

ஆசிரியர்: பேரா.கி.குமாரசாமி

Category கல்வி
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 441
Weight600 grams
₹450.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புவியின் இயற்கைப் பிரிவுகள் பற்றிய அறிவினைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புவியின் வரம்பு இன்று மிகவும் விரிவடைந்துள்ளது. புவியியல், சமூக அறிவியல் மற்றும் செயல்முறை அறிவியலாய் விளங்குகின்றது. புவியியல் மனிதனுக்கும், சூழ்நிலைக்கும் இடையே உள்ள தொடர்புகளை விளக்குவதோடு சுற்றுசூழல் பாதிப்புகளையும், அவற்றிக்கான தீர்வுகளையும் கண்டறிய உதவுகிறது.அதுமட்டுமல்ல! புவியியல் அறிவு பல்வேறு நாடுகள் ஒன்றையொன்று சார்த்திருப்பதை புலப்படுத்தி பன்னாட்டு ஒற்றுமையை வலுப்படுத்தவும் துணைபுரிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.கி.குமாரசாமி :

கல்வி :

வர்த்தமானன் பதிப்பகம் :