புள்ளிகள் நிறைந்த வானம்

ஆசிரியர்: ப.மதியழகன்

Category கவிதைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 90
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
கவிதை சிற்கு தந்தது. . விசாலமான இலக்கிய வானில் வண்ணத்துப்பூச்சியைப் போல் தாழப் பழக்கத்தான் என்னால் முடிந்தது. ''எச்சமிடும் காக்கைக்குத் தெரியாது எந்த விதை விருட்சமாகும் என்று. வாழ்க்கைப் பாதை கரமுரடானது, அதே சமயம், ஒருவழிப்பாதையும் கூட 'மரணம் முடிவான ஒன்றாக இருக்குமே தவிர் - கடந்த காலத்தில் நிகழ்ந்த ஏதாவதொரு நிகழ்வுக்குள் நம்மால் நுழைந்து பார்க்க முடியாது. கடந்த காலத்தின் மீது நமது ஆளுமையும் எடுபடாது. உறக்கமற்றவனின் விடியல் நரகமாகத்தான்இருக்கும், சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் நீங்கள் இந்த கவிதைத் தொகுப்பை. படித்து முடித்ததும் தெரிந்துகொள்வார்கள் .


உங்கள் கருத்துக்களை பகிர :
ப.மதியழகன் :

கவிதைகள் :

மதி பப்ளிகேசன் :