புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

ஆசிரியர்: பாரதிமணி

Category கட்டுரைகள்
Publication வாசக சாலை
FormatPaper Back
Pages 431
Weight550 grams
₹450.00 ₹427.50    You Save ₹22
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதிமணி என்கிற மனிதன் எத்தனை அசலானவன்? வெளிப்படையானவன்? தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க, துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை. இல்லையென்றால் அவருக்கு எப்படி இத்தனை மனிதர்கள் வாய்ப்பார்கள்? என்ன ஒரு நம்பகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிருக்கும்? எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது எத்தனை அரிய கனிவு!
-கவிஞர் வண்ண தாசன்

பாரதிமணியிடம் எனக்கோர் வேண்டுகோள் உண்டு. உடல் சோர்வை, மனச்சடைவை, அலுப்பை பொருட்படுத்தாமல் அவர் தனது சேகரத்தில் உள்ள அனைத்தையும் இளைய தலைமுறைக்குக் கடத்திவிட முயல வேண்டும். ஜென்துறவி சொன்னதுபோல் காலிக்கிண்ணமாக ஆகிவிட வேண்டும்.
- எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

வாசக சாலை :