புலிக்கொடி ஏற்றம்

ஆசிரியர்: கோ.பெ. நாராயணசாமி

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 168
First EditionMay 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 15 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திப்பு சுல்தான், தீரன் சின்னமலை, மருது பாண்டியர், பெல்காம் தூந்தாஜி, ஓசூர் புட்டா முகமது போன்றவர்களை மட்டும் அல்லாமல், பரமத்தி அப்பாவு, பெருந்துறை சின்னாக் கவுண்டர், விருப்பாச்சிப் பாளைய கோபால நாயக்கரையும் போற்றிப் புகழ்ந்து வாழச் செய்திருக்கிறீர்கள்.
ஊனம் நேராமல் உரிய குடியை விளங்கச் செய்ய, மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்தவர் நம் முன்னோர்!
அவர் வழிவந்தோர் புலிநிகர் தமிழ் மாந்தராக விளங்க, புலிக்கொடி ஏற்றம் நற்பணி ஆற்றும்; உணர்வைப் பெருக்கும்; வாழ்வைக் காக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :