புலிக்கு கோடுகள் வந்தது எப்படி

ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்

Category அறிவியல்
Publication அறிவியல் வெளியீடு
FormatPapeback
Pages 26
First EditionApr 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹45.00 $2    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866த.வி.வெங்கடேஸ்வரன் விக்யான் பிரச்சார் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். 'கலகக்காரர் ஐன்ஸ்டீ ன்' உட்பட பல அறிவியல் நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளார். துளிர் அறிவியல் இதழ் நிறுவனர்களில் ஒருவர். சமகால சமூகத்தில் அறிவியல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, பல ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு இதழ்களிலும் 'பல நாடுகளில் நடத்தப்படும் ஆய்வு அரங்குகளிலும் சமர்ப்பித்துள்ளார். பவளப்பாறைகளில் வாழும் பல் நிறக் கோடுகள் கொண்ட 'மீன் வண்ண வண்ண நிறத்தில் மறைந்து தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது. இது எப்படி? இயற்கையின் இந்தப் புதிருக்கு விடைதேடினார் அலன் டூரிங், இதுமட்டுமின்றி புலிக்கு கோடுகள் வந்தது எப்படி? செயற்கை அறிவு,உயிரியலின் கணிதம், வோல்பெர்ட் மாற்று போன்ற அறியப்படாத விஞ்ஞான ரகசியங்களைத் தன் சுவாரசியமான கூறல் முறையில் இந்நூலில் சித்திரிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
த.வி.வெங்கடேஸ்வரன் :

அறிவியல் :

அறிவியல் வெளியீடு :