புலவர் மகன்

ஆசிரியர்: பூவண்ணன்

Category சங்க இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 160
First EditionJan 1964
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 1 x (D) 13 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சங்க காலத்தில் வாழ்ந்த தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும் அவன் புகழ் பாடிய புலவர் குடபுலவியனாரையும் மையமாக வைத்து எழுதப்பெற்ற இக்கற்பனை வரலாற்றுக் கதை, கதையும் புதினமும் எழுதுவோர்க்கச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது என் எண்ணம்... இந்த வரலாற்று நாவலைப் படிக்கும் நாம், நம்மை மறக்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழும் வாழ்வைப் பெறுகின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூவண்ணன் :

சங்க இலக்கியம் :

பாரி நிலையம் :