புலமையும் இளமையும் (வாலி எழுதிய சிவகுமார் படப் பாடல்கள்)

ஆசிரியர்: கவிஞர் வாலி

Category சினிமா, இசை
FormatPaper back
Pages 256
Weight300 grams
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'வாலி' அவர்களின் பாடற்சிறப்புகளைத் தொகுத்த வரையில் என் சக்திக்கேற்ற அளவில் புரிந்து கொள்ள முடிந்தது. வாலி தனது பாடல்களில் சொல்ல வந்த சங்கதிகளைச் சந்தங்களில் கொண்டு வரும் பாங்கு, ஆர்ப்பரிக்கும் கடலலையென முட்டி மோதும் எதுகை மோனைகளின் அழகு, அதில் சங்கமித்த கருத்துச்சுவை அட்டா வர்ணிக்க வார்த்தையில்லை. கலை இருக்கும் வரை வாலி புகழ் நிலைத்திருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் வாலி :

சினிமா, இசை :

வாலி பதிப்பகம் :