புறப்பொருள் வெண்பாமாலை

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category அகராதி
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 272
Weight250 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூல் கருத்துக்களைத் தொல்காப்பியம் புறத்திணை இயலோடு ஒப்பிட்டும் ஆங்காங்கே காட்டியுள்ளேன். இது கற்பவர் கட்கு உதவியாயிருக்கும். வெட்சித்திணை, அகத்திணைகளுள் ஒன்றான குறிஞ்சிப் புறன் எனவும், கரந்தைத்திணை இதற்கு மறுதலைத்திணையே எனவும்; வஞ்சித்திணை, அகத்திணைகளுள் முல்லைத் திணை யின் புறன் எனவும், காஞ்சித் திணை இதற்கு மறுதலைத் திணையே எனவும்; தும்பைத்திணை, அகத்திணையுள் நெய்தற்றிணையின் புறன் எனவும் கொள்வது இலக்கண மரபாகும். ஆனால் இந்நூல், பன்னிருபடலங்களாக வகுத்தே உரைக்கின்றது.
புறப்பொருள் பற்றிய இலக்கிய நூற்களின் நயத்தினை அறிந்து முற்றவும் பயன்பெற வேண்டுமானால், புறப்பொருளின் இந்த அமைதிகளைத் தெளிவாகவே அறிந்திருத்தல் வேண்டும். அவ்வகையிலும் இந்நூல் தமிழ் அன்பர்கட்குச் சிறந்த துணையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

அகராதி :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :