புறப்பொருள் வெண்பாமாலை

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 198
First EditionJan 2011
3rd EditionJan 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தொல்காப்பியம் கூறும் புறத்திணை இயலினை வைத்துக்கொண்டு எழுதப்பெற்ற ஒரு நூலே புறப்பொருள் வெண்பாமாலை. இதனை இயற்றியவர் அய்யனாரிதனார். இவரது காலம் கிபி. எட்டாம் நூற்றாண்டு. அய்யனாரிதனார் சேர மன்னர் மரபினிலே வந்தவர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர் ஆனால், ஓர்அறிஞர் சேர மன்னர் என்றே குறிப்பிட்டுள்ளார். புறப்பொருள் வெண்பாமாலை என்று இது பெயர் பெற்றிருந்தாலும் இதில் மருட்பாவும் உண்டு.

இதற்கு முதன் முதலில் உரை இயற்றியவர் சாமுண்டி தேவநாயனார் ஆவார். எளிய உரையினை வகுத்தவர் அறிஞர் புலியூர்க் கேசிகனார். அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கிய பின்னர், அவரது நூல்களை முதன்முதலாக எங்களது பதிப்பகத்தின் வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இந்த நூலும் இடம் பெறுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :