புரட்சியாளர் சே குவேரா
ஆசிரியர்:
பட்டத்தி மைந்தன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE?id=1817-0749-6738-1153
{1817-0749-6738-1153 [{புத்தகம் பற்றி புரட்சியாளர் சே குவேரா சாதனையென்றால் கொஞ்ச நஞ்ச சாதனைகளா, இவ்விதம் பெரும் சாதனைகளைப் புரிந்ததால்தான் இந்தப் புரட்சியாளரைப் போலவே தங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புவதாகக் கியூபா நாட்டு மக்கள் கூறுகிறார்கள்.
<br/> 1928 - ஆம் ஆண்டு இந்த மண்ணுலகில் தோன்றி முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த இந்த மாபெரும் புரட்சியாளர் இவ்வளவு அரும் பெரும் சாதனைகளை - இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து செய்யப்படவேண்டிய சாதனைகளைப் புரிந்து விட்டதால்தான், வாழ்ந்த காலம் போதும், இன்னும் வாழ்ந்தால் இந்த உலகம் தாங்காது என்றெண்ணிச் சுட்டுக் கொன்று விட்டார்களோ அந்த ஏகாதிபத்திய வெறியர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
<br/> இந்த உலகம் முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற நூறு பேர்களில், சே குவேரா நான்காவது இடத்தில் இருப்பதாக (அவர் பெயர் இருப்பதாக) கூறப்படுகிறது.இந்தப் புரட்சியாளர் என்றுமே நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866