புரட்சியாளர் சே குவேரா

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
FormatPaperback
Pages 144
ISBN978-81-907651-8-3
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புரட்சியாளர் சே குவேரா சாதனையென்றால் கொஞ்ச நஞ்ச சாதனைகளா, இவ்விதம் பெரும் சாதனைகளைப் புரிந்ததால்தான் இந்தப் புரட்சியாளரைப் போலவே தங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புவதாகக் கியூபா நாட்டு மக்கள் கூறுகிறார்கள்.
1928 - ஆம் ஆண்டு இந்த மண்ணுலகில் தோன்றி முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த இந்த மாபெரும் புரட்சியாளர் இவ்வளவு அரும் பெரும் சாதனைகளை - இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து செய்யப்படவேண்டிய சாதனைகளைப் புரிந்து விட்டதால்தான், வாழ்ந்த காலம் போதும், இன்னும் வாழ்ந்தால் இந்த உலகம் தாங்காது என்றெண்ணிச் சுட்டுக் கொன்று விட்டார்களோ அந்த ஏகாதிபத்திய வெறியர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த உலகம் முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற நூறு பேர்களில், சே குவேரா நான்காவது இடத்தில் இருப்பதாக (அவர் பெயர் இருப்பதாக) கூறப்படுகிறது.இந்தப் புரட்சியாளர் என்றுமே நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :