புனைவின் வரைபடம்
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+?id=1784-3951-0156-4964
{1784-3951-0156-4964 [{புத்தகம் பற்றி தி பாரீஸ் ரிவ்யூ இதழ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணலை விரிவாக வெளியிடக்கூடியது. அது போன்ற முயற்சியாகச் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எஸ்.ராமகிருஷ்ணனின் மிக நீண்ட நேர்காணலை வெளியிட்டது. அதனுடன் புரவி இதழில் வெளியான நேர்காணலையும் இணைத்து உருவாக்கப்பட்ட தொகுப்பே புனைவின் வரைபடம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866