புனித வாழ்விற்கு புத்தரின் தத்துவ சிந்தனைகள்

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category பொது நூல்கள்
Publication உமா பதிப்பகம்
FormatPaper back
Pages 112
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வழிகாட்டும் வள்ளுவர், பாரதி காட்டும் பாதை, நலமான வாழ்வுக்கு நபிகள் சிந்தனைகள், ஆன்மீகச் சிந்தனைகள், வள்ளு வரின் சுயமுன்னேற்றச் சிந்தனைகள், விவேகானந்தரின் சுயமுன்னேற்றச் சிந்தனை கள் என எழுதி முடித்த என் மனதில் ஆரம்பம் முதலே புத்தன் பற்றி ஒரு நூல் எழுதிட வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கான காலம் இப்போதுதான் கனிந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த ஞானி, போதி சத்துவன், தத்துவன் புத்தன். அரச குலம் பிறந்து, ஆடம்பர வாழ்வு வாழ்ந்து, 29ஆம் வயதிலேயே மனிதகுல துயர் தீர்க்க... எல்லாம் துறந்தவன் சித்தார்த்தன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

பொது நூல்கள் :

உமா பதிப்பகம் :