புனித பைபிள் கதைகள்

ஆசிரியர்: புலவர் வரத கோவிந்தராஜன்

Category சிறுவர் நூல்கள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper back
Pages 160
First EditionDec 1997
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
$1.5       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகப் பொது மறைகள் எனப்படுவன திருக்குறள், திருமுறை (புனித பைபிள்), திருக்குர் ஆன் ஆகிய நூற்களாகும்.இந்த உயரிய நூற்களை மாந்தரினம் சாதி, சமய, இன, மொழி, நாடு வேறுபாடின்றி அவசியம் கற்க வேண்டும், இவற்றில் புனித விவிலியம் கிருத்துவ மக்களின் திருமறை என்று உலகோரால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றது. இது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

கவிதா பதிப்பகம் :