புனிதர் அன்னை தெரசா

ஆசிரியர்: பசுமைக்குமார்

Category ஆய்வு நூல்கள்
Formatpaper back
Pages 96
ISBN978-81-8804-884-7
Weight500 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்பைப் போதித்தவர் அன்னை தெரேசா. மனித நேயப் பண்பைப் போதித்தவர், துன்பத்தால் துயருறுவோருக்கு ஆறுதல் தருவது எப்படி எனக் கற்றுத் தந்தவர். கல்கத்தாவில் விழுந்த அல்பேனிய வித்து ஆயிரம் கை பரப்பிய ஆல மரமாய் உலகப் பெரு வடிவம் கொண்டு அன்பு நிழல் தந்து தொண்டால் பொழுதளர்ந்த நெஞ்சை அள்ளும் அன்புச் சரிதம் இது! படிக்க நெஞ்சில் பதிய வைக்க!! மனிதகுலப் புனிதர் அன்னை தெரேசாவின் தியாக வாழ்க்கையை அழகிய, எளிய, இனிய தமிழ் நடையில் இந்நூல் விவரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பசுமைக்குமார் :

ஆய்வு நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :