புத்த நெறி

ஆசிரியர்: தந்தை பெரியார்

Category கல்வி
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperback
Pages 16
First EditionJan 1957
15th EditionJan 2013
Weight50 grams
Dimensions (H) 20 x (W) 14 x (D) 1 cms
₹8.00 $0.5    You Save ₹0
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகத்தில் இந்த நாட்டைவிட வேறு எங்கு நமக்குள்ள இத்தனை கடவுள்கள் உள்ளன? இங்கு உள்ளதைப் போன்ற கடவுள்களின் அயோக்கியத் தனம் வேறு எங்கு இருக்கிறது? அணுகுண்டு ரேடியோ காலத்திலா நம்மக்கள் முழுக் காட்டுமிராண்டி களாக வாழ்வது? கடவுள் இருக்கட்டும்; ஆனால் ஒழுக்கமில்லாத கடவுள் எதற்கு இருக்க வேண்டும்? புத்தரையும் கும்பிட்டுவிட்டு இதையெல்லாம் இப்படியே வைத்திருந்தால் என்ன நியாயம்? இதை ஒழித்துக் கொண்டே வந்தால், என்றாவது எல்லோரும் பவுத்தராகி விடுவார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தந்தை பெரியார் :

கல்வி :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :