புத்துயிர்ப்பு

ஆசிரியர்: லியேவ் தல்ஸ்தோய்

Category சமூகம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper back
Pages 767
Weight800 grams
₹450.00 ₹427.50    You Save ₹22
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முதலாவதாக தேவனின் ராஜ்யத்தையும் அவனுடைய நீதி தேடுங்கள். அப்பொழுது மற்றவை எல்லாம் உங்களுக்கும் சேர்த்து அளிக்கப்படும். ஆனால் நாம் மற்றவைகளையே தேடுகிறோம் தான் அவைகளைப் பெற நாம் தெளிவாகவே தவறிவிட்டே ஆக, இதோ இருக்கிறது எனது வாழ்க்கையின் பணி. இப்போது தான் முடிவுற்றுள்ளது. அதற்குள் இன்னொன்று ஆட் விட்டது.
அன்று இரவு நெஹ்லூதவுக்குப் புத்தம் புதிய வா ஆரம்பமாகியது புதிய வாழ்க்கை நிலைமைகளினுள் பிரம் என்பதல்ல காரணம் அன்று இரவுக்குப் பிறகு அவர் செய்தகாரியமும் அவருக்கு இதுகாரும் இருந்தது போலல்லாமல் முன் வேறான ஒரு புதிய அர்த்தமுடையதாகியது என்பதே காரா
அவரது வாழ்க்கையின் இந்தப் புதிய கட்டம் எப்படி கட்டம் என்பதை வருங்காலம் தெளிவுப்படுத்தும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

அடையாளம் பதிப்பகம் :