புத்திர பாக்கியம்

ஆசிரியர்: மயிலை பூபதிராஜன்

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“புத்திர பாக்கியம்'' என்ற இந்நூல் ஒரு ஜோதிட நூலாக வெளிவந்த போதிலும், இதில் அநேக வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியுள்ளன. உண்மையில் இது ஜோதிட சாஸ்திரத்தின் சுடரொளி! உலக நடைமுறையின் பேரொளி! அதிக அளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு இது ஒரு கையேடு. எச்சமயத்தில் கூடி சுகித்தால், “கரு கலையும்'' என்ற அடிப்படை தத்துவம் இதில் அடங்கியுள்ளது. அதைப் போலவே, எச்சமயத்தில் கூடி சுகித்தால், ''கருத்தரிக்கும்'' என்ற அறிவுரை, குழந்தைப் பேறு வேண்டுவோர்களுக்கு இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட அமைப்புகள் தவிர, தாய்-தந்தையர்களுக்கும், புத்திரர்களுக்கும் எத்தகைய உறவு, எச்சமயத்தில் ஏற்படும்? எப்படிப்பட்ட புத்திரர்களால் பிற்காலத்தில் யோகம் ஏற்படும்? என்பன போன்ற ஜோதிட சாஸ்திர தத்துவங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய நூல் ஒன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் இருக்க வேண்டும்..

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை பூபதிராஜன் :

ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :