புதுநெறி காட்டும் புத்தர் கதைகள்
₹45.00

புத்தர் கதை

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புத்தருக்கு பல சீடர்கள் தோன்றினர். அவர்களில் புத்தரின் நேரடி சீடராகக் கருதப்படுபவர் ஆனந்தர். அவர் தவிர உபாலி, காசியபர் போன்ற பிரதான சீடர்களும் புத்தருக்கு இருந்தனர். புத்தரின் மகனான ராகுலனும் தந்தையிடம் சீடனாகவே சேர்ந்தார். தனது முதுமையிலும் பல இடங்களுக்கும் பயணம் செய்து கொண்டிருந்தார்.
புத்தரது போதனைகள் பல ஆண்டுகள் அவரது சீடர்களின் வாய்மொழியாகவே இருந்து வந்தன. அவை 100 ஆண்டுகளுக்குப் பிறகு 'திரிபீடகம்' என்ற பெயரில் நூலாக எழுத்து வடிவம் பெற்றன. புத்தர் தான் சென்ற இடங்களிலெல்லாம் மக்களின் மனதை தனது உபதேசங்களால் செம்மையாக்கினார். தனக்கு கிடைத்த ஞானத்தை அவர் தர்மம் என்று அழைத்தார்.
"புத்தர் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி" - என்பது புத்தர் கூறிய மந்திரமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :