புத்தம் சரணம் (மூன்றாம் பாதிப்பு)

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

Category சமூகம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper back
Pages 122
First EditionJan 2018
ISBN978-81-7720-284-7
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசென்ற நூற்றாண்டில் இந்திய மண்ணில் மீண்டும் பவுத்தம் துளிர்த்தது. புத்தர் ஒளிபெற்ற தலமாகிய புத்தகயா வைதிக நெறியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது; அண்ணல் அம்பேத்கர், தர்மானந்த கொசாம்பி, லட்சுமி நரசு, ரைஸ் டேவிஸ் முதலான எண்ணற்ற அறிஞர்கள் புத்தரின் வாழ்வை ஆராய்ந்து எழுதினர். மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அறிவுசார்ந்த ஆய்வுகளாக அவை இன்றும் மிளிர்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.மார்க்ஸ் :

சமூகம் :

அடையாளம் பதிப்பகம் :