புத்தக தேவதையின் கதை

ஆசிரியர்: யூமா வாசுகி

Category கதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 104
First EditionApr 2015
ISBN978-93-85377-01-3
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


எஸ். சிவதாஸ் பேராசிரியர் மலையாளத்தின் மிக முக்கியமான சிறார் செயல்பாட்டாளர். முன்னோடி சிறார் இலக்கிய ஆசிரியர். 40 வருடங்களுக்கும் அதிகமாக அறிவியல் பிரச்சாரகராக இயங்குகிறார். நூற்றுக்கும் அதிகமான சிறார் நூல்களின் ஆசிரியர்,எவரையும் புத்தகத்தை நேசிக்கச் செய்யும் மனப்பூர்வமான கதை. பாட்டிக் கதைகள் மட்டும் கேட்டு குதிரையையும், இளவரசனையும் கனவு கண்டு வாழ்ந்திருந்த ஒரு சிறுமி, தீர்க்கதரிசியின் கதை கேட்டு உத்வேகம் அடைகிறாள். புத்தகங்களை நேசிக்கிறாள், 'வாசிப்பின் திசையில் செல்கிறாள். சாரமுள்ள நிறைய கதைகள் படித்து திறமைசாலியாகிறாள். கடைசியில் 'புத்தகங்களைக் காப்பாற்றுபவளாக, புத்தக 'தேவதையாக மாறுகிறாள். புத்தகங்களின் மந்திர சக்தி எவ்வளவு அற்புதமானது!படிக்கவும் வளரவும் அறிவாளிகளாகவும் ஆசைப்படும் குழந்தைகளுக்கும் அவர்களுடைய காப்பாளர்களுக்கும் ஆர்வமூட்டும் ஒரு நாவல் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :