புத்தகம் தோன்றிய கதை

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புத்தகம் என்றால் என்ன? புத்தகம் என்பது என்ன?
அச்சிடப்பட்ட பல தாள்களை ஒன்றாகச் சேர்த்துத் தைத்த ஒரு பொருளை புத்தகம் என்று சொல்லலாம்.
அச்சிடப்பட்ட விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த மொழியானாலும் சரி. அது புத்தகம்தான்!
இக்காலத்தில் புத்தகம் என்றால் காகிதம்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால், காகிதம், மை, அச்சு இவற்றையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு முன்பும் 'புத்தகங்கள்' பலதரப்பட்ட வகையில், பலவிதப்பொருள்களில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டிய பல அரிய விவரங்களைப் பத்திரமாகப் பதித்து வைக்க ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான சாதனம் உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றையும் புத்தகங்கள் என்றுதானே கூறவேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :