புத்தகத்தில் புலம்புகிறேன்

ஆசிரியர்: புதியவன் ராஜா

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionJan 2016
ISBN978-93-5267-907-2
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹50.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்... 'மனித இனம் ஒவ்வொரு நாளும் 'நாகரிகத்தின் உச்சியில் புதுப்புது ' எல்லைகளை உலகிற்கு அறிமுகம் செய்துகொண்டுதான் இருக்கிறது. அருவியில் மனித இனத்தின் 'கைகளில் குழந்தை போலதான் 'தவழ்ந்து கொண்டுயிருக்கின்றது.மனிதன் கண்டுபிடித்த படைப்புகளிலேயே உன்னதமானது மொழிதான். மொழி இல்லாத 'மனித இனத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அப்படிபட்ட மொழியில் 'நானும் பாடம் கற்க வந்திருக்கிறேன். நெஞ்ச வயலில் சிதறடிக்கப்பட்ட சிந்தனை விதைகளாய்... புத்தகத்தில் புலம்புகிறேன்.புதியவன் ராஜா


உங்கள் கருத்துக்களை பகிர :