புத்தகத்தின் பெருநிலம்

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

Category இலக்கியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 230
First EditionJun 2014
ISBN978-81-2342-635-8
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹210.00 $9    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉண்மை எப்போதும் எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதை அடைவது சிரமமாக இருப்பதற்குக் காரணம் என்ன? அதை நாம் எளிமையாக அணுகாத்துதான் காரணம்,
பிறப்பு, வாழ்வு, ஞானம், இறப்பு அனைத்துமே இயற்கையில் மிக மிக எளிதாகவே இருக்கிறது. எளிமையான ஒன்றையும் முறை மாறி அணுகினால் அது சிரமமாக ஆகிவிடுகிறது.
"தேனை தலைமுடியில் தடவினால், முடி கருமையாகும்" இது உண்மை . ஆனால் "தேன் தலையில் பட்டால் முடி நரைத்துவிடும்" என்ற பொய்யே நம்மில் பலருக்கும் சொல்லித் தரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.சிவசுப்பிரமணியன் :

இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :