புதுவாழ்வுச் சிந்தனைகள் - 150
₹20.00

புது வாழ்வு

ஆசிரியர்: ப.பரமசிவம்

Category நாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 216
ISBN 978-81-2344-466-6
Weight250 grams
₹270.00 ₹253.80    You Save ₹16
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜாதகம், சோதிடம், தோஷங்கள் போன்றவற்றை தோலுரிக்கிறார் நூலாசிரியர். அது புதுவாழ்வு எனும் புதினமாக மிளிர்கின்றது. இப்புதினத்தைப் படித்தால் தோழர் பரமசிவத்தின் கையில் இருக்கும் தீப்பொறி உங்கள் குறிப்பாக இளைஞர்கள் கரங்களுக்கு வந்துவிடும். இளையோர் எரியூட்டினால் கண்மூடிப் பழக்கமெல்லாம் வெந்து வெண்ணீறு ஆகிவிடும். புது வாழ்வு

- எழுத்தாளர் இலா. வின்சென்ட்

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :