புது எழுத்து

ஆசிரியர்: மனோன்மணி

Category நாவல்கள்
FormatPaperback
Pages 500
Weight550 grams
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிருட அவரிடம் நிறைய அற்புதமான எண்ணங்கள் இருந்தன. அத்தகைய எண்ணங்களை நடைமுறைப்படுத்த இதுவே சிறந்த வாய்ப்பாக எண்ணினார். அவரது தரமான உயர்பள்ளிக் கல்வி, அவரை கூர்மையான அறிவு கொண்ட ஆசிரியராக அலுவலகப் பதிவேடுகளில் இடச்செய்து, அதன் மூலம், அவரை சமயக்குழுவின் பிறதலைமை ஆசிரியர்களிடமிருந்து வேறுபடுத்தியது. வயதானவர்கள், குறிப்பாக குறைந்த படிப்பறிவு உடையவர்களின் குறுகிய கொள்கைகளுக்கு தன் கண்டனத்தை வெளிப்படையாகக் கூறுபவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

புது எழுத்து :