புதுவாழ்வுச் சிந்தனைகள் - 150

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category அரசியல்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 96
Weight100 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அண்ணாவின் கருத்து என்றால் அதில் எழுச்சிக் கோலம் இருக்கும்; எளிய விளக்கம் இருக்கும்; எதிரிகளை வெருண்டோட வைக்கும் எரியீட்டி இருக்கும்; எதிர் காலத்திற்கான வழி இருக்கும்; மறுமலர்ச்சிச் சிந்தனைகள் இருக்கும்; எவரையும் மயக்கிடும் மணம் இருக்கும்; மனத்தெளிவுக்கான மருந்திருக்கும்; மாற்றாரையும் கவர்ந்திழுக்கும் உவமை இருக்கும்; சுவைக்குச் சுவை கூட்டும் சொல்லலங்காரம் இருக்கும்; உலகில் எத்தனைச் சிறப்புகள் உண்டோ அத்தனைச் சிறப்புகளும் அவர் கருத்தில் இருக்கும்.
அவ்வளவு சிறப்புகளையும் உள்ளடக்கியதுதான் "அறிஞர் அண்ணாவின் புதுவாழ்வுச் சிந்தனைகள்'' எனும் இந்நூல்.
அரசியல், சமுதாய வாழ்வு, தனிமனித வாழ்வு, தமிழ் நாட்டின் எதிர்காலம், தமிழர்களின் எதிர்காலம் என்று பல்வேறு பிரச்சினைகள் பற்றித் தெளிவுறுத்தும் 150 கருத்துக்கள் அடங்கியுள்ள இந்நூல் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய அரிய நூலாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

அரசியல் :

பாரதி பதிப்பகம் :