புதுமையும் பித்தமும்

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 72
First EditionDec 2006
ISBN978-81-89359-65-7
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புதுமைப்பித்தன் பற்றி 'எழுத்து' காலத்திலிருந்து எண்பதுகள் வரைக.நா.சு. பதிவு செய்த மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளின் தொகுப்பு இந்நூல். புதுமைப்பித்தன் பற்றிக் க.நா.சு. கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள்ள மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கிறது. 1946இல் க.நா.சு., பு.பி.க்கு அன்பளித்த நூலின் முதல் பக்க வாசகம் அவர்கள் நட்புக்குச் சான்றாகப் பின்னிணைப்பாகத்தரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :