புதுமைப்பித்தன் சிறுகதைகள்

ஆசிரியர்: சி. மோகன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 784
First EditionJan 2016
Weight800 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
₹500.00 $21.5    You Save ₹25
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுதுமைப்பித்தன் சிறுகதை உலகின் முக வாசல்களாக இத்தொகுப்பு கட்டமைத்திருக்கும் 11 பகுப்புகள் இவை: 1.மாயப் புனைவு, 2. விந்தைப் புனைவு, 3. வேதாந்த விசாரம், 4.புராண, இதிகாசங்கள் - மீள் பரிசீலனை, 5. துப்பறியும் - கதைகள், 6. குழந்தை சிறுவர்-இளைஞர் உலகம், 7. விளிம்பு | நிலை மற்றும் புலம் பெயர் வாழ்க்கை , 8. எழுத்தாளர் வாழ்க்கை , 9, கால யதார்த்தமும் மனித மனமும், 10. சமூக யதார்த்தமும் காதல் மனமும், 11. தாம்பத்யம். ஒவ்வொரு பகுப்பையும் புதுமைப்பித்தன் கதை உலகின் முகப்பு வாசல்கள் என நாம் கொள்ளலாம். இவற்றின் வழியாகநாம் உள் நுழைந்து சென்றால் நம் வாசிப்பு அனுபவத்துக் சிகேற்ப மேலும் பல கதவுகள் முகம் காட்டும்.புதுமைப்பித்தனின் கதை உலகிற்குள் நாம் பயணிப்பதற்கான . சில புதிய திறப்புகளை இத் தொகுப்பு கொண்டிருப்பதால் இது பா ஒரு புதிய வாசிப்பு அனுபவமாக அமையு மென்ற நம்பிக்கை மே இத்திறது,இருக்கிறது. இதுவே இத்தொகுப்பிற்கான நியாயமும் இத்தொகுப்பின் பெறுமதியுமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி. மோகன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :