புதுமைப்பித்தன் சிறுகதைகள் 1 & 2

ஆசிரியர்: புதுமைப்பித்தன்

Category சிறுகதைகள்
Publication புதுப்புனல் பதிப்பகம்
FormatPaperback
Pages 800
First EditionJan 2017
Weight950 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 5 cms
₹680.00 $29.25    You Save ₹34
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுதுமைப்பித்தன் என்கிற ஒரு முழுமையான ஆளுமை பர்சனாலிட்டி. அவர் கதைகளைப் படிக்கும்போது நமக்குத் தெரிய வருகிறமாதிரி இருக்கிறது. அவர் வாழ்க்கையில் பட்ட அன்றாட அவஸ்தைகள், அவை சிருஷ்டித்துத் தந்த ஒரு நம்பிக்கை வறட்சி. இந்த நம்பிக்கை வறட்சியைத்தான் அவர் தன் கதைகளில் படிக்கும்போது நமக்குத் தெரிய வருகிற மாதிரி இருக்கிறது. அவர் வாழ்க்கையில் பட்ட அன்றாட அவஸ்தைகள், அவை சிருஷ்டித்துத் தந்த ஒரு நம்பிக்கை வறட்சி. இந்த நம்பிக்கை வறட்சியைத்தான் அவர் தன் கதைகளின் அடிநாதமாகக் கண்டார் என்றாலும், அதை, அப்படியே முழு உண்மை என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.எல்லாவற்றுக்கும் மேலாக புதுமைப்பித்தன் என்ற கலைஞனின் உருவம், உயிர் வாழும் மனிதனின் உருவம் என்று நமக்குத் தெரிகிறது. உடைந்த தெறித்துவிட்ட ஒரு நிலைக் கண்ணாடியின் சில்லிலும்கூட உலகம் பூராவுமே பிரதிபலிக்கப்படுவதுபோல,புதுமைப்பித்தனின் முழுஉருவமும் அவர் கதைகள் ஒவ்வொன்றிலும் தெரிய வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புதுமைப்பித்தன் :

சிறுகதைகள் :

புதுப்புனல் பதிப்பகம் :