புதுமைப்பித்தன் கதைகள்

ஆசிரியர்: வீ.அரசு

Category கதைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 1002
First EditionJan 2010
2nd EditionJan 2016
ISBN978-81-7720-141-3
Weight700 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 6 cms
₹390.00 ₹386.10    You Save ₹3
(1% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


இளங்கோ , கம்பன், பாரதி என்ற வரிசையில் புதுமைப்பித்தன் வருகிறார். காவியங்களையும் கவிதைகளையும் கொண்டாடும் _ தமிழ்ச் சமூகம் புனைவுகளையும் கொண்டாட வேண்டும். நமது இல்லங்கள்தோறும் பாரதி கவிதைகள் இடம்பெறுவதைப் போல புதுமைப்பித்தன் கதைகளும் இடம்பெற வேண்டும்.
அந்த நிலை இப்பொழுது தொடங்கி இருக்கிறது. புதுமைப்பித்தனின் படைப்புமொழி, கருத்தை அடர்த்தியுடன்வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவை வாசகருக்குப் புதிய வெளிச்சத்தை அளிப்பவை. வாய்ப்பு நேரும்போதெல்லாம் வாசிப்பதற்கு ஏற்ற வகையிலும், புதுமைப்பித்தன் கதைகளின் காத்திரத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு'பல பரிமாணக் கதைகள், எளிய கதைகள் என்னும் வகைப்பாட்டிலும் அவை இத்தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கதை வாசிப்பவர்களும் ,'படைப்பாளிகளாக விரும்புபவர்களும் தம்வசம் வைத்துக்கொள்வதற்கு ஏற்ற, கையடக்கப் பதிப்பாகஅமைந்துள்ளது இந்த நூல். வாசிப்பு அநுபவம் என்பதை முதன்மையாக நாம் புதுமைப்பித்தனில்பெறாமல் வேறு எங்கு பெறுவது?

உங்கள் கருத்துக்களை பகிர :