புதுமைப்பித்தனின் சிறுகதை

ஆசிரியர்: புதுமைப்பித்தன்

Category சிறுகதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 176
ISBN978-93-80220-65-9
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
செறிவோடும் அறிவோடும் சீரான சிறுகதைகள் எழுதி சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்திக்க வைத்தவர் புதுமைப்பித்தன் அவர்கள். தமிழ்ச் சிறுகதைகளின் "மாப்பசான்' என்றழைக்கப்பட்டவர். புராணக் கதைகளையும் ரண சிகிச்சைக்குட்படுத்தி நலம் தேடச் செய்தவர் அவர். அவருடைய சிறுகதைத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுதைகளாக, மாணவர்களின் பாடத்திட்டத்தினையொட்டி 16 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற பெயரில் எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
மாணவர்களின் பயன்கருதி புலவர் வெற்றியழகன் அவர்களுடைய ஆய்வுரை இடம்பெறுகிறது. அது நூலுக்குள் புகும் நுழைவாயிலாக அமைந்து மாணவர்களை மகிழச்செய்யும். அது வரவேற்பாளரைப் போன்று வாசிப்போர்க்கு வழிகாட்டும். குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும் நிலையில் மாணவர்களின் நலத்தில் அக்கறை கொண்டு தெளிவான பதிப்பாக வெளிவருகிறது. மாணவர்களும் மற்றவர்களும் வாங்கிப் படித்துப் பயனடைவார்கள் என நம்புகிறோம்.

பதிப்பகத்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புதுமைப்பித்தன் :

சிறுகதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :