புதுமைபித்தன் கட்டுரைகள்

ஆசிரியர்: ஆ.இரா வேங்கடாசலபதி

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 656
ISBN978-81-87477-24-2
Weight700 grams
₹695.00 ₹674.15    You Save ₹20
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என் அருமைத் தந்தை புதுமைப்பித்தன் அவர்களது கதைகளுக்குச் செம்பதிப்பு வெளிவந்து, எல்லோருடைய பாராட்டுதல்களையும் ஒரு சேர அள்ளிக்கொண்டு, இலக்கிய உலகில் பீடுநடை போட்டு வருகின்ற இத்தருணத்தில் என் மன ஓட்டங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
என் அம்மாவுக்கு நீண்டகாலமாக ஒரு ஆசை உண்டு - அப்பாவின் படைப்புகளைக் குற்றம் குறைகள் இல்லாமல், நேர்த்தியான முறையில், அழகான தாளில், அருமையான புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று. வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டி, சற்றே நிமிர்ந்து நிம்மதி மூச்சுவிட்டு நாங்கள் வாழ ஆரம்பித்த காலத்தில் அம்மாவின் ஆசை மீண்டும் துளிர்விட்டது. எப்படி.... யாரால்... எப்போது.... நம்மால் தனியாக முடியுமா என்ற பதில் தெரியாத வினாக்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :