புதுநெறி காட்டும் புத்தர் கதைகள்

ஆசிரியர்: பாலமுருகன்

Category சிறுகதைகள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹45.00 ₹38.25    You Save ₹6
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நம் இந்தியத் திருநாட்டில் தோன்றி, மக்களுக்கு அன்பையும் கருணையையும் போதித்தவர் புத்தர் பெருமானாவார். அரச குடும்பத்தில் பிறந்து, ராஜபோக வாழ்க்கையை அனுபவித்த பின்னர் மக்கள் படும் துன்பத்தையும், துயரத்தையும் கண்ணால் கண்டு மக்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அரச வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொண்டு புதிய வழியைக் கண்டு பிடித்து மக்களுக்குப் போதித்தார். புத்தர் பெருமான் தன் போதனையை வலியுறுத்தி சீடர்களுக்குக் கூறிய அறிவுரைக் கதைகள் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. புத்தரின் அவதாரங்கள் தோறும் நிகழ்ந்த அற்புதங்கள் புத்தர் ஜாதகக் கதைகள் என்ற பெயரில் கதைத் தொகுதிகளாக வந்துள்ளன.
இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள கதைகளும், கதைகள் உணர்த்தும் நீதியும் மாணவச் செல்வங்களை நல்வழிப்படுத்த மிகவும் அவசியமானது. எனவே இதனை மிகவும் எளிய இனிய நடையில் எழுதி வெளியிட்டுள்ளோம். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நீதி கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலமுருகன் :

சிறுகதைகள் :

சங்கர் பதிப்பகம் :