புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்

ஆசிரியர்: நா அருள் முருகன்

Category ஆய்வு நூல்கள்
Publication புது எழுத்து
FormatPaperback
Pages 112
First EditionAug 2016
Weight250 grams
Dimensions (H) 24 x (W) 17 x (D) 1 cms
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகல்வித் துறையின் மிக முக்கியமான உயர்ந்த
பொறுப்பில் அதுவும் ஒரு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்துகொண்டு இதுபோன்ற ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட எப்படி நேரம் கிடைக்கிறது? அதில் எந்தச் சிரமமும் எனக்கு இல்லை . ஏனென்றால், எனது வேலைகளை நான் இலகுவாக்கிக் கொண்டேன். Pudhukaischools.com என்று ஒரு இணையத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றேன். மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்ந்த எல்லாத் தகவல்களும் அதில் இருந்து எடுக்கவும் சேர்க்கவும்திட்டமிட்டு வடிவமைத்திருக்கின்றேன், என்னைப் பார்ப்பதற்கென்று எந்தத் தலைமை ஆசிரியரும் என்னைத் தேடி அலுவலகத்திற்கு வர வேண்டியதில்லை. கணினி, வழியாகவே எல்லா வழிகாட்டுதல்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

புது எழுத்து :