புதிரா... புனிதமா...

ஆசிரியர்: டாக்டர்.மாத்ருபூதம்

Category இல்லற இன்பம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages N/A
First EditionMar 2017
Weight400 grams
₹250.00 $10.75    You Save ₹12
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனமயக்கங்களுக்கு மருந்து தரும் வகையிலும், சிலர் தயக்கங்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் நிலையிலும், இளைஞர் கலக்கங்களுக்கு நல்வழி ,
காட்டும் வகையிலும் டாக்டர் மாத்ருபூதம் புதிரா? புனிதமா?' என்னும் - நூலைத் தக்க சான்றுகளோடும், ஆராய்ச்சி நோக்கோடும் வழங்கியிருக்கிறார், வருமுன் காக்கும் வாழ்க்கை ரடாக இந்தப் பாலொழுத்தக் காவியத்தை நாம் பாராட்டி மகிழலாம். எனவே, டாக்டர் மாத்ருபூதம் வழங்கும் இந்நூலை "மாத்ருபோதம்' என்றே நாம் அழைத்து மகிழலாம். முனைவர் ஔவை நடராசன் ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஞ்ஞான, மருத்துவ விளக்கங்கள் எளிய பேச்சு நடையில் சொல்லப்பட்டிருப்பதால் இந்த நூல் எப்போதும் நம் படுக்கை அறையில் இருக்க வேண்டும். ஆம் மற்ற நூல்களை ல்லாம் படிக்கும் அறையில் இருந்தால் இது மட்டும் நமது அந்தரங்கமான படுக்கை அறையில் இருக்க வேண்டும். படுக்கை அறையில் ஏற்படும் பிரச்சினைகளை அவ்வப்போது அங்கேயே தீர்த்துக்கொள்ள இந்த நால் உதவும், பாலியலில் எந்த சந்தேகம் வந்தாலும் இந்த நூலைப் பாருங்கள். அதற்கான விளக்கமும், தீர்வும் சொல்லப்பட்டிருக்கும், டாக்டர் காந்தராஜ் டாக்டர் மாத்ருபூதம் அவர்களின் இம்முயற்சி நமது மக்களிடையே பரவியுள்ள பல்வேறு தவறான கருத்துக்களை நீக்க பெரிதும் உதவும் என்பதில் எனக்கு ஐயமில்லை . ஒரு புனிதமான உறவிற்காக ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு செயலை கொச்சைப்படுத்தாமல், மிக எளிய முறையில் எடுத்துக்கூறி, பெரும்பாலோருக்கு ஒரு புதிராக உள்ள பிரச்சினையை தனக்கே உரிய நகைச்சுவையுடனும், அறிவாற்றலுடனும், தீர்க்க வகை செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இல்லற இன்பம் :

கற்பகம் புத்தகாலயம் :