புதிய வார்ப்புகள்

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category சிறுகதைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 168
Weight150 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எனது கதைகளில் பல நயங்களை, உணர்ச்சிகளை, அர்த்தங்களை நான் அமைதியாக அதே சமயத்தில் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறேன். இந்தத் தொகுதியில் விரவி வரும் கதைகளிலும், வரிகளிலும் அவற்றின் உள்ளாகவும் அவற்றை ஊடுருவிப் பார்த்தும், நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனது முன்னுரைகள் அதற்கு உதவியாக அமையும். இலக்கியத்திற்கு ஒரு நோக்கமுண்டு என்று நம்புகிறவர்களுக்கு, 'வேண்டும்' என்று நினைப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் ஓரளவு பயன்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

சிறுகதைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :