புதிய தமிழ் இலக்கிய வரலாறு 3

ஆசிரியர்: நீல பத்மநாபன்

Category இலக்கியம்
Publication சாகித்திய அகாதெமி
FormatPaperback
Pages 976
ISBN978-81-260-4362-0
Weight1.60 kgs
₹890.00 ₹801.00    You Save ₹89
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக் காலம், இடைக்காலம். இக்காலம் என்று மூன்று காலங்களுக்கும் தனித் தனித் தொகுதிகள் கொண்டது. இந்நாளில் அவ்வக்கால மொழியின் வளர்ச்சி, சமூக அரசியல் பின்புலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனித் தனிக் கட்டுரையும் வெவ்வேறு அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு. மலேசியா, ஈழம் ஆகிய நாடுகளின் இலக்கிய வரலாறும் இத்தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. அறிஞர் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயன் நல்கும் தகவல் களஞ்சியம் புதிய தமிழ் இலக்கிய வரலாறு .

உங்கள் கருத்துக்களை பகிர :
நீல பத்மநாபன் :

இலக்கியம் :

சாகித்திய அகாதெமி :