புதிய தமிழ்ச் சிறுகதைகள் தொகுதி 2

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

Category சிறுகதைகள்
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
FormatPaper Back
Pages 178
ISBN978-81-2371-726-1
Weight250 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிறுகதைக்கும், இதர இலக்கியப் படைப்புகளுக்கும் வாழ்க்கையும் மனிதர்களும்தான் ஆதார விஷயங்கள். மனிதர்களின் இயல்புகளையும், அவர்களது உணர்வு இயக்கங்களையும், அவற்றைப் பாதிக்கிற வாழ்க்கை முறைகளையும் கவனித்து, தமக்கெனத் தனித்த பார்வை வளர்த்து, சிந்தித்து, படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிற திறமையாளர்கள் கவனிப்புக்கு உரியவர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள் தனித்தன்மையானவை எனும் சிறப்பைப் பெறுகின்றன.

அந்த விதமான பதினெட்டு எழுத்தாளர்கள் எழுதிய - குறிப்பிடத்தகுந்த சிறுகதை என அவர்களே தேர்ந்து தந்த - சிறுகதைகள் இந்தத் தொகுப்பின் மூலம் அளிக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.சிவசுப்பிரமணியன் :

சிறுகதைகள் :

நேஷனல் புக் டிரஸ்ட் :