புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்

ஆசிரியர்: முனைவர் க.பஞ்சாங்கம்

Category கட்டுரைகள்
Publication அன்னம் - அகரம்
Formatpaper back
Pages 304
First EditionDec 2012
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"இவ்வாறு பாதை தெரியாத நிலையில் தெய்வத்திடம் கொற்றவை போய் மண்டியிட்டு மன்றாட நேர்கிறது. இந்த மன்றாட்டு மனவாதையின் தீவிரத்தைக் காட்டுகிறது. நகர நாகரீகம் மனிதர்களை இப்படி நிறுத்தியிருக்கிறது. நக்கீரர் கேட்கிறார்: “உனது செயற்கை உலகம் நகர நாகரிகம் உனக்கு வந்து வாய்த்தது சாபமா? வரமா?" சுற்றுச்சூழல் அறிஞர்களால் இன்று கேட்கப்படும் இந்தக் கேள்வியைத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நக்கீரர் நெடுநல்வாடையில் மனிதசமூகம் நோக்கிக் கேட்டுவிட்டாரெனத் தோன்றுகிறது...”

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் க.பஞ்சாங்கம் :

கட்டுரைகள் :

அன்னம் - அகரம் :