புதிய கல்விக் கொள்கை (பற்றி எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category கல்வி
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 24
First EditionAug 2016
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹15.00 $0.75    You Save ₹1
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆயிஷா இரா. நடராசன் 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது ஆயிஷா நூல் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி தமிழக மாற்றுக்கல்வி இயக்கத்தின் விவாதப் பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து 'இது யாருடைய வகுப்பறை' நூலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.ஏனைய கல்விக்குழுக்களிலிருந்து நமது நாட்டில் இரண்டு கல்விக்குழுக்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளது பார்வையில் சூழலை அணுகின. இன்று மத்திய மோடி பரிவாரம் 21 ஆம் நூற்றாண்டுக்காக ஒரு அதிரடி கல்விக் கொள்கையை அறிவித்துள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2016 (NEF- 2016) எனும் இந்த அறைவேக்காட்டு அறிக்கையை விரிவாக அலசி ஆராய்ந்தால், அது இனிப்புகளுக்கிடையே 'தனியார்மய' காவிநஞ்சு வைத்து தரப்பட்ட 'அல்வா'. இந்திய கல்வி அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்பதற்குச் சான்றுகள் அதிகம் உள்ளன. பொருளாதார அறிஞர் அமர்தியாசென் குறிப்பிடுவது போல "சராசரி பள்ளி நாளில் பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளின் சராசரி காங்கோ போன்ற மிகவும் பின்தங்கிய நாடுகளை விட இந்தியாவில்அதிகம் என்பதே யதார்த்தம்".

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

கல்வி :

பாரதி புத்தகாலயம் :