புதிய எக்ஸைல்
ஆசிரியர்:
சாரு நிவேதிதா
விலை ரூ.700
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D?id=2+1514
{2 1514 [{புத்தகம் பற்றி சாரு நிவேதிதாவின் புதிய நாவல் இது. மண்ணையும் மனிதர்களையும் செடி கொடிகளையும் நேசிப்பதன் கொண்டாட்டம் இந்நாவல் முழுக்க பரவியுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் தன்னுள் பலவிதமாக வேறுபட்டுக் கிடக்கும் மனிதர்களின் தொகைய இந்நூலில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கிடைக்கும் பிரமிப்பு, எளிதான ஒன்றல்ல. தமிழின் மிக முக்கியமான கதை சொல்லி சாரு நிவேதிதா என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது இந்நாவல்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866