புதியதும் பழையதும்

ஆசிரியர்: மு .ஸ்ரீனிவாசன்

Category ஆய்வு நூல்கள்
Publication சேகர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 176
First EditionJan 2016
ISBN978-81-90786-07-2
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'புதியதும் பழையதும்' என்ற இந்த நூலில் சிறப்புக் கட்டுரையாக உள்ளது. 9,000 ஆண்டுகளுக்கு முன்னே பூகம்ப நிகழ்வால் கட்ச் வளைகுடாவில் கடலில் மூழ்கிய பெயர் தெரியாத ஒரு நகரம். நமது பாரத விஞ்ஞானிகள், தொல்லியல் துறையினர் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் சாதனை பற்றியதாகும். மற்றும் பல கலை இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளும் உள்ளன. பெயரே தெரியாது கடலில் மூழ்கிய இந்நகரமும் பண்டைய நமது வேதகால நாகரிகத்தைச் சேர்ந்தது என்று அறியும்போது எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்ற மகாகவி பாரதியின் வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

சேகர் பதிப்பகம் :